மாகாபாவின் சமூகப்பணி

20

விஜய் டிவி பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். பாண்டிச்சேரியை பூர்விகமாக கொண்ட இவர் ரேடியோ ஜாக்கியாக பணியில் சேர்ந்து பின்பு விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளரானார்.

மாகாபாவின் மறுபக்கம் பலருக்கும் தெரியாதாம். இவர் சமூகப்பணிகள் பலவற்றை செய்து வருகிறாராம். தொண்டு நிறுவனங்கள் பலவற்றுடன் சேர்ந்து சென்னையில் உணவின்றி தவிக்கும் பலருக்கு உணவு வழங்கும் முயற்சியை செய்து வருகிறாராம்.

இது மிகவும் நல்ல விசயம்தான் மாகாபாவின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

பாருங்க:  தம் அடித்த ஹமாம் சோப் பெண்மணி- கலாய்த்த ரசிகர்கள்
Previous articleநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு தினம் இன்று
Next articleமீண்டும் நடிக்க வந்துள்ள ஷாலினி