மேக்கப் மேன் மீது மகேஷ்பாபுவுக்கு இவ்வளவு பாசமா

23

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. தமிழ்நாட்டில் விஜய், அஜீத் படங்கள் வந்தால் என்னவிதமான மாஸ் கிடைக்குமோ அதே அளவு மாஸ் ஆந்திராவில் மகேஷ்பாபுவுக்கு உண்டு.

மகேஷ்பாபு ஒருவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒருவருக்கு வாழ்த்து சொல்லியுள்ளார் . அவர் சக நடிகரோ, நடிகையோ அல்லது டைரக்டரோ இல்லை ஒரு மேக்கப் மேன் தான் தன்னுடைய படங்களிலும் பிற படங்களிலும் சிறப்பான முறையில் மேக்கப் போடும் பட்டாபி என்பவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவருக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் மகேஷ்பாபு.

பாருங்க:  தமிழகத்தில் ஒரே ஒரு பச்சை மண்டலம்! திறக்கப்படுமா டாஸ்மாக்?
Previous articleதமிழகத்திற்கு மத்திய அமைச்சர்- மகிழ்ச்சியாக இல்லை- கமல்ஹாசன்
Next articleதிண்டுக்கல் லியோனிக்கு இப்படி ஒரு பதவியா