Published
1 year agoon
தேசத்துக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசப்பிதா மஹாத்மா காந்தியடிகள். 1948ம் ஆண்டு இதே நாளில் கோட்சேயால் சுட்டுகொல்லப்பட்டார்.
ஜனவரி 30 இன்று அவரின் நினைவு நாளாகும் இதையொட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசனின் அறிக்கை.
மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்.
என கமல் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் பிறந்த சேதுபதி மன்னர் அரண்மனை ராஜா மறைவு குறித்து கமல் உருக்கம்
பழைய விக்ரம் பட நினைவுகளை மறக்க முடியவில்லை- லிஸி
கமல்ஹாசன் எழுதி நடித்த விக்ரம் படப்பாடல் வெளியாகும் தேதி
விருதுநகர் பயங்கரம்- கமல்ஹாசனின் அருமையான கருத்து
தமிழக பட்ஜெட்- கமல்ஹாசனின் கருத்து
மக்கள் நீதிமய்ய வேட்பாளர் தற்கொலை- கமல்ஹாசன் ஆறுதல்