Entertainment
தந்தையாக இருக்கிறார் மகத்
அஜீத் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இன்னும் சில தமிழ் படங்களிலும் நடிகர் சிம்புவின் நெருங்கிய தோழனாகவும் இவர் இருக்கிறார். இவர் பிரபல மாடல் அழகியும் மிஸ் இந்தியாவுமான பிராச்சி மிஸ்ராவை நீண்ட காலம் காதலித்து வந்த நிலையில் கடந்த 2020ல் திருமணமும் செய்தார்.
தற்போது இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார் அவருக்கு வளைகாப்பு எனப்படும் சீமந்தம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
விரைவில் மகத் தந்தையாக இருக்கிறார்.
