cinema news
மகாமுனிக்கு கிடைத்த வாய்ப்பு
மெளனகுரு படத்தை இயக்கி முத்திரை பதித்த பின் பல வருடங்கள் கழித்து மகா முனி என்ற படத்தை இயக்கியவர் சாந்தகுமார். இவரின் படங்கள் ஒரு தனி ஸ்டைலில் வித்தியாசமாக இருக்கும்.
மகாமுனி திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடையே பேசப்பட்டது.
இந்த திரைப்படம் தற்போது ரொடே ஐலேண்ட் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இப்படம் சிறந்த படத்திற்கான போட்டியில் செமி ஃபைனல் வரை வந்துள்ளதாம்.
இந்த இண்டர் நேஷனல் போட்டியில் இதுவரை 103 நாடுகள் கலந்து கொண்டுள்ளனவாம்.