Connect with us

மதுசூதனன் மறைவு எடப்பாடி அஞ்சலி

Entertainment

மதுசூதனன் மறைவு எடப்பாடி அஞ்சலி

முன்னாள் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

புரட்சித்தலைவர் காலம் தொட்டு கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட கழக மூத்த முன்னோடி, புரட்சி தலைவி அம்மா அவர்களின் அன்பை பெற்றவர், கழக அவைத்தலைவர் அருமை அண்ணன் திரு.மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தியறிந்து ஆற்றொண்ணா பெருந்துயரும் சொல்லொண்ணா சோகமும் அடைந்தேன்

More in Entertainment

To Top