கலக்கும் மாதவனின் ராக்கெட்ரி டிரெய்லர்

16

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி மாதவன் நடித்திருக்கும் படம் ராக்கெட்ரி. இப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

விஞ்ஞானி நம்பி நாராயணன் இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞானியாய் இருந்தவர்1994ம் ஆண்டு அவர் தேசத்துரோகி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்பு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.

இந்த கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

5 மொழிக்கான இப்பட டிரெய்லர் இதோ.

பாருங்க:  சிரஞ்சீவி சமைத்த உணவை சாப்பிட்ட நாகார்ஜூனா
Previous articleஇன்று பிரபுதேவாவுக்கு பிறந்த நாள்
Next articleசிறுமியின் ஆசையை நிறைவேற்றிய வேட்பாளர் அண்ணாமலை