மாதவனை பாராட்டிய பிரதமர்

19

நடிகர் மாதவன் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையில் நடித்து வருகிறார். விஞ்ஞானி நம்பி நாராயணன் 1994ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் நம் நாட்டு ரகசியங்களை இவர் அயல்நாட்டுக்கு சொன்னதாக குற்றம் எழுந்தது இந்த அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர் பின்னர் குற்றமற்றவர் என நிருபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இவரின் கதையில் மாதவன் அசல் நம்பி நாராயணன் போலவே கெட் அப்புடன் நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி மாதவனை பாராட்டியுள்ளாராம். அதற்கு அவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாருங்க:  ரத்தன் டாடா வரலாறில் மாதவனா
Previous articleஓட்டு போடுவதற்கு ஆர்.ஜே பாலாஜி வீடியோ
Next articleவாக்களிக்க வந்த அஜீத் கோபப்படுத்திய ரசிகர்கள்