மாதவனுக்கு கொரோனா

60

கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாக உலகை அச்சுறுத்தி வருகிறது. சற்று இந்த வைரஸ் தணிந்து இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த கொரோனா பரவி வருவதாக சொல்லப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் நடிகர் சூர்யாவுக்கு கொரொனா பரவியதாக சொல்லப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து விட்டார்.

தற்போது முன்னணி நடிகர்களில் நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

பாருங்க:  அடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்
Previous articleதிமுகவுக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகை
Next articleஎன் ஜாய் எஞ்சாமி பாடிய ஸ்ருஷ்டி டாங்கே