வைரல் ஆகும் மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்

28

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம். தயாராகி வருகிறது வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படம் பல தடைகளை தாண்டி ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் சிம்பு ஷூட்டிங்கில் இருப்பது போல் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அருகில் பிரேம்ஜி அமர்ந்து உள்ளார். இப்படம் பற்றிய புகைப்படங்கள் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  சிம்பு இடத்தை பிடித்த புளூசட்ட மாறன் - அதிரடி அறிவிப்பு
Previous articleகடைசியில் முதல்வர் எடப்பாடியிடமே வலிமை அப்டேட் கேட்ட அஜீத் ரசிகர்கள்
Next articleபவர் ஸ்டார் பட டிரெய்லர் கண்ணாடியை உடைத்து எறிந்த ரசிகர்கள்