மாநாடு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

14

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் கடந்த இரண்டு வருடத்துக்கு பின் பெரும் போராட்டங்கள், தடைகளை மீறி  படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வர இருந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அம்மா மரணம் அடைந்ததால் எந்த அப்டேட்டும் சில நாட்களாக வரவில்லை.

தற்போது இப்படத்தின் சிங்கிள் விரைவில் வரும் என இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

பாருங்க:  வலிமைதான் அடுத்த மங்காத்தா! இயக்குனர் டிவிட்டால் குஷியான ரசிகர்கள்!
Previous articleகொடைக்கானலில் டிரக்கிங் சென்ற 10 பேர் மீது வழக்குப்பதிவு
Next articleசின்னத்திரையில் சோனா