மாநாடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது

21

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்ட மாநாடு படம் பல்வேறு கட்ட பிரச்சினைகளால் ஒரு வருடத்துக்கும் மேலாக படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருந்தது.

சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இப்படம்

கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படம் ஒரு வழியாய் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் முயற்சியால் துவங்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது இதையொட்டி தயாரிப்பாளர் இயக்குனர், நடிகர் சிம்பு ஆகியோர் அதை கேக் வெட்டி கொண்டாடினர்.

பாருங்க:  ரஜினிகாந்துக்கு வெறும் ரத்த அழுத்தம்தான்
Previous articleடாணாக்காரன் டீசர் எப்போது
Next articleதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்