நடு ராத்திரியில் கவின் படுக்கைக்கு செல்லும் லாஸ்லியா – அதிர்ச்சி புகைப்படம்

238
losliya

பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் தூங்கிய பின் கவின் அறைக்கு செல்லும் லாஸ்லியா செய்யும் காரியம் ஒன்று வீடியோவாக வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கவினும், லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். ஆனால், லாஸ்லியாவின் பெற்றோரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு கவினும், லாஸ்லியாவும் தங்கள் காதலை மறைத்து தற்போது போட்டியின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

இந்நிலையில், எல்லோரும் தூங்கிய பின் ஒரு காகிதத்தில் எதையோ எழுதும் லாஸ்லியா, கவினின் அறைக்கு சென்று அவருக்கே தெரியாமல் அவரின் படுக்கைக்கு அருகில் வைத்து விட்டு செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் அதில் என்ன எழுதினார் என்பது தெரியவில்லை.

பாருங்க:  கோவிலைக் காட்டிலும் மருத்துவமனைக்கு செலவு செய்யுங்க! ஜோதிகாவை டார்கெட் செய்யும் எஸ் வி சேகர்!