Published
2 years agoon
மாநகரம் படம் மூலம் ஓரளவு பேசப்பட்ட லோகேஷ் கனகராஜ் சிறிது சிறிதாக கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார். தான் யாரை பார்த்து சினிமாவுக்கு வர நினைத்தாரோ அப்படிப்பட்ட கமலின் படத்தையே இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
கமல் நடித்து 80களில் ரிலீஸ் ஆன விக்ரம் படம் போலவே சமீபத்தில் கமலை விக்ரம் என்ற பெயரில் புதிய படம் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் செகண்ட் செட்யூல் முடிவடைந்துள்ளதால் தனக்கு பேரின்பம் என பதிவிட்டுள்ளார் இவர்.
Absolute Bliss ✨@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @RKFI #Vikram#vikramsecondschedule pic.twitter.com/BVegxNoC86
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 25, 2021
இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்
லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசு அளித்த கமல்
ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த விக்ரம் பட குழு
அடேயப்பா ஒரு படத்தில் இவ்வளவு முன்னணி நடிகர்களா? தியேட்டர் திணறப்போகும் விக்ரம்
சினிமாவில் நடிக்க விருப்பமா- விஜய் சேதுபதி வெளியிட்ட அறிவிப்பு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள விக்ரம் படத்தின் புதிய ப்ரமோ