லோகேஷ் கனகராஜ் குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட அர்ஜூன் தாஸ்

50

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கைதி படத்தில் டெரர் வில்லனாக அர்ஜூன் தாஸை அறிமுகப்படுத்தினார். ஸ்பாட் கேஷ் 5 லட்சம் என அவர் பேசிய வசனம் புகழ்பெற்றது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்களில் எல்லாம் தலைகாட்டும் அர்ஜூன் தாஸ் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜும் அர்ஜூன் தாஸ் இருவரும் நண்பர்கள் போலவே பழகி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜின் குடும்பத்தோடு அர்ஜூன் தாஸ் புகைப்படம் எடுத்துள்ளார்.இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  மதுபோதையில் மருத்துவரை தாக்க முற்பட்ட தஞ்சை வாலிபர்
Previous articleதிருமண பந்தம் 20 ஆண்டு நிறைவு- அக்சய்குமார் உருக்கம்
Next articleதனுசுக்கு ஜோடியாகும் தமன்னா