கமல் ரசிகர்கள் தயாரித்துள்ள ஃபேன் மேட் மோஷன் போஸ்டர்- பாராட்டிய லோகேஷ்

35

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்பட வெற்றியை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து திரையரங்குகள் திறக்காத காரணத்தால் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான இவர் தற்போது கமலை வைத்து எவனென்று நினைத்தாய் படத்தை இயக்க இருக்கிறார். சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியான நிலையில் இதை வைத்து ரசிகர்கள் வீடியோ வடிவில் மோஷன் போஸ்டர்கள் தயாரித்து இருக்கிறார்கள்.

இதை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போஸ்டர் தயாரித்தவர்களை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

https://twitter.com/Dir_Lokesh/status/1308383051420893185?s=20

பாருங்க:  மோகன்லால் நடிக்க த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம்