சின்னஞ்சிறு சிறுவனின் செயலை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்

சின்னஞ்சிறு சிறுவனின் செயலை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. மாநகரம் படத்தின் மூலம் முத்திரை பதித்த இவர் தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியதன் மூலம் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் வாய்ப்பு தேடி வந்தது. இப்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

இவர் சென்னை பள்ளிக்கரணையில் கண்பார்வையற்ற ஒரு நபருக்கு ஒரு சின்னஞ்சிறு சிறுவன் பஸ்ஸை நிறுத்தி அந்த கண்பார்வையற்றவரை பேருந்தின் உள்ளே ஏற்றி விட்ட சம்பவத்தை நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.