லாக் டவுனை மையமாக வைத்து அமேசான் தயாரித்துள்ள புத்தம் புதுக்காலை படம்

லாக் டவுனை மையமாக வைத்து அமேசான் தயாரித்துள்ள புத்தம் புதுக்காலை படம்

புத்தம் புதுக்காலை என்ற படத்தை அமேசான் சிறிய முதலீட்டில் தயாரித்துள்ளது. ஐந்து கதைகள் கொண்ட இப்படத்தை 5 கதை சொல்லி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

கெளதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா, சுகாசினி மணிரத்னம், ராஜீவ்மேனன் இவர்களின் கதையில் இப்படம் உருவாகியுள்ளது.

ஜெயராம், ஊர்வசி, ஐஸ்வர்யா ராஜேஸ், எம்.எஸ் பாஸ்கர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. அமேசான் ஓடிடியில் இப்படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.