இன்று முதல் உதயமாகும் புதிய அதிநவீன ரயில்

23

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ரயில்வே துறையில் மாறுதல்கள் நடந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் ரயில் பெட்டிகள் அந்தக்கால பெட்டிகள் போல் இல்லாமல் அதி நவீன முறையில் தயாரிக்கப்பட்டு அதிநவீன லேட்டஸ்ட் ரயில்களாக மாறி வருகின்றன.

இன்று முதல் அகமதாபாத்தில் இருந்து கேவாடியா செல்லும் ஜனசதாப்தி ரயில் அதி நவீன முறையில் முற்றிலும் புதிய சீட்டுகளுடன் இயங்க இருக்கிறது.

இதன் புகைப்படங்களை பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1350443830148005888?s=20

பாருங்க:  போலீஸ் திட்டியதால் ஓட்டுனர் தற்கொலை - கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்