தமிழில் கடந்த 2011ல் வெளியான திரைப்படம் காஞ்சனா. தமிழில் பெரும் வரவேற்பு பெற்றது இப்படம். காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் நிறைந்த இப்படத்தில் லாரன்ஸ் சிறப்பான முறையில் நடித்து இயக்கி இருந்தார்.
இப்படத்தில் லாரன்ஸின் ரோலை விட திருநங்கையாக இருந்து எதிரிகளால் கொல்லப்படும் சரத்குமாரின் ரோல் பிரமாதமாக இருந்தது.
இப்படத்தை தற்போது ஹிந்தியில் நடிகர் அக்சய்குமார் தூசிதட்டி ரீமேக்கி வருகிறார்.
இப்படத்தை ஹிந்தியிலும் ராகவா லாரன்ஸே டைரக்டு செய்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
வரும் தீபாவளிக்கு இப்படம் லக்ஷ்மி ஃபாமாக வெடிக்க இருக்கிறதாம். இந்த தகவலை அக்சய்குமார் கூறியுள்ளார்.
This is pure 🔥🔥🔥🔥🔥 whistle whistle https://t.co/PvmGEVMZkE
— Huma Qureshi (@humasqureshi) September 16, 2020

