லேக்கும் விவேக்கும் -விவேக்கின் அரிய முயற்சி

லேக்கும் விவேக்கும் -விவேக்கின் அரிய முயற்சி

நடிகர் விவேக் மரம் நடுதல், ஏரிகளை சுத்தம் செய்தல் என இயற்கை சார்ந்த பணிகளை நீண்ட வருடமாக செய்து வருகிறார். முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த கலாமின் ஆலோசனைப்படி மரக்கன்றுகளை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று நட்டு வருகிறார்.

இவர் பல வருடங்களுக்கு முன் தனது விஜயலட்சுமி டிரஸ்ட் மற்றும் சிறுதுளி அமைப்பு மூல கோவையில் வறண்டு கிடந்த ஏரி ஒன்றை சுத்தம் செய்து அதை இப்போது நீர் நிறையும் ஒரு இடமாக பசுமையாக மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பகுதி மக்களிடையே இது குறித்து அவர் பேசியுள்ளார்

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்