கேவி ஆனந்த் குறித்து சூர்யா உருக்கம்.

23

நேற்று மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி ஆனந்த் மறைவு குறித்து சூர்யா அறிக்கையாக கூறியுள்ளது என்னவென்றால்.

முதன் முதலில் நேருக்கு நேர் படத்திற்காக என்னைப்போல உள்ளவனை இரண்டு மணி நேரம் போராடி என்னை அழகான முறையில் புகைப்படம் எடுத்து நேருக்கு நேர் படத்தில் நாயகன் அந்தஸ்துக்கு உள்ளாக்கியதில் உங்களுக்கு பங்கு உள்ளது.

எனது முதல் படத்தில் நீங்களும் உங்களது கடைசி படத்தில் நானும் பணியாற்றியது முரண். அயன் போன்ற வெற்றிப்படங்களை எனக்காக கொடுத்து இருக்கிறீர்கள். சரவணன் ஆக இருந்த என்னை சூர்யாவாக மாற்றியது நீங்கள்தான் என கண்ணீர் மல்க மிகப்பெரும் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார் சூர்யா.

பாருங்க:  ஆர்.கே.சுரேஷை மீண்டும் இயக்கும் பாலா - அதிரடி அறிவிப்பு
Previous articleவாக்கு எண்ணிக்கை பணி தீவிரம்- ஆவலில் மக்கள்
Next articleஎஸ்.பி ஜனநாதனுக்கு வித்தியாசமாக மரியாதை செய்த விஜய் சேதுபதி