அசத்தும் கேவி ஆனந்தின் பழைய புகைப்படம்

18

இயக்குனர் கே.வி ஆனந்த் பல முக்கிய ஒளிப்பதிவாளர்களிடம் உதவியாளராக இருந்து, ஒரு கட்டத்தில் இயக்குனர் திறமையையும் வளர்த்துக்கொண்டு பெரிய லெவலில் வந்தவர். இன்று அவரின் திடீர் மறைவு திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளர் பிசி. ஸ்ரீராமிடம் தேவர் மகன் படத்தில் உதவியாளராக பணியாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் இன்று அதிகம் உலா வருவதை காண முடிகிறது.

இந்த புகைப்படத்தில் இடமிருந்து வலமாக இரண்டாவது நபராக நிற்பவரே கே.வி ஆனந்த் ஆவார்.

பாருங்க:  கேவி ஆனந்த் குறித்து சூர்யா உருக்கம்.
Previous articleஇயக்குனர் கே.வி ஆனந்த் மரணம்
Next articleஎம்.ஜி.ஆரை போல் அஜீத்தை வடிவமைத்த ரசிகர்கள்