Entertainment
குவைத்தில் பீஸ்ட் வெளியிட தடை
தளபதி விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது.
இப்படத்தில் விஜய் ஷாப்பிங் மாலில் மாட்டிக்கொண்ட மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது போல காட்சிகள் உள்ளது.
இந்த தீவிரவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகளாக சித்தரித்தாக கூறி குவைத் நாட்டில் இந்த படத்தை வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
