விஜய் சேதுபதி வெளியிட்ட குட்டி ஸ்டோரி அப்டேட்

21

விஜய் சேதுபதி பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தனது பிஸி செட்யூலில் தனக்கு திருப்புமுனை ஏற்படுத்திய இயக்குனரின் குறும்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது குட்டி ஸ்டோரி என்ற படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .இந்த படத்தில்  புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் குறும்படமாக உருவாகியுள்ளது. விஜய்சேதுபதியை வைத்து முதன் முதலில் சூது கவ்வும் என்ற மிகப்பெரும் வெற்றியை கொடுத்த நளன் குமாரசாமியை இயக்க வைத்து இப்படத்தை தயாரித்துள்ளனர் வேல்ஸ் நிறுவனத்தினர்.

இப்படம் வரும் பிப்ரவரி 12ம் தேதி வெளியாகிறது.

பாருங்க:  உச்சம் தொட்டுவிட்டார் பார்த்திபன் - ஒத்த செருப்பை பாராட்டிய ரஜினி