குட்டி ஸ்டோரி டிரெய்லர்

16

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் குட்டி ஸ்டோரி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இந்த டிரெய்லரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நளன் குமாரசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு குறும்படமாகும்.

https://twitter.com/vp_offl/status/1357654990119006213?s=20

பாருங்க:  மாலத்தீவு சுற்றுலா சென்று புகைப்படம் வெளியிட்ட யாஷ்