குஷி படம் பற்றி எஸ்.ஜே சூர்யாவின் புதிய விளக்கம்

65

நேற்று தனியார் தொலைக்காட்சியில் குஷி படம் ஒளிபரப்பாகியது. அதில் வரும் முக்கியமான காட்சியை மனதில் வைத்து ஒரு ரசிகர் செல்ஃபோன் இருந்திருந்தா படம் 15 நிமிசம் முன்னாடியே முடிந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்.

இதற்கு பதிலளித்த இப்பட இயக்குனர் எஸ்.ஜே சூர்யா, அப்படி எல்லாம் இல்லை மனசு வலில ஃபோனை தொலைச்சிட்டது மாதிரி காண்பிச்சிட்டா போச்சு என்று கீழ்க்கண்ட விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

பாருங்க:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்! மருத்துவமனை சிகிச்சையின் நிலவரம்!
Previous articleபூம் பூம் மாட்டுக்காரரின் திறமை- வாய்ப்பளித்த ஜிவி பிரகாஷ்
Next articleஅந்த விசயத்தை செய்ய மாட்டேன் – கார்த்தி