Connect with us

இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த கேரளா ஸ்டைல் குலுக்கி சர்பத்- செய்முறை

Latest News

இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த கேரளா ஸ்டைல் குலுக்கி சர்பத்- செய்முறை

கேரளாவில் இந்த சர்பத் பேமஸ். தமிழ்நாட்டிலும் சில வருடங்களாக புகழ்பெற்று வரும் இந்த குலுக்கி சர்பத் செய்முறை பற்றி பார்ப்போம்.

இந்த சர்பத் கடைகளில் சென்று அருந்தினால் விலை அதிகம் .

இதை வீட்டிலேயே செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்

  • 1 பெரிய எலுமிச்சை, சாறு எடுத்துக்கொள்ளவும்
  • 2 மேஜை கரண்டி, சர்க்கரை சாறு
  • 2 மேஜை கரண்டி ஊறிய சப்ஜா விதை
  • 2 மேஜை கரண்டி, அன்னாசி துண்டுகள்
  • 1 சிறிய பச்சை மிளகாய், நறுக்கியது
  • 2 கப் குளிர்ந்த நீர்
  • ஐஸ் கட்டிகள்
  • ஒரு ஷேக்கரில் சர்க்கரை சாறு, எலுமிச்சை சாறு, சப்ஜா விதை, அன்னாசி துண்டுகள், பச்சை மிளகாய், நீர் ஊற்றி நன்கு குலுக்கவும்
  • கிளாசில் ஊற்றி குளிர்ச்சியாக பரிமாறவும்
Continue Reading
You may also like...

More in Latest News

To Top