ரஞ்சித் தயாரிப்பில் குதிரை வால் பட டீசர்

ரஞ்சித் தயாரிப்பில் குதிரை வால் பட டீசர்

ரஞ்சித் தயாரிப்பில் குதிரைவால் என்ற படம் தயாராகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கலையரசன் , அஞ்சலி பாட்டீல்,ஜகன் மூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைத்து இருப்பவர் ப்ரதீப்குமார் மற்றும் மார்த்தென் விஸ்ஸர்.

ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசரே வித்தியாசமாக உள்ளது.

படத்தை இயக்கி இருப்பவர்கள் மனோஜ் லியோனோல் மற்றும் ஸ்யாம் சுந்தர்.

https://www.youtube.com/watch?v=9vIZy9bGE88&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=9vIZy9bGE88&feature=youtu.be