ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்ற கேடி குஞ்சுமோன்

17

ஒரு காலத்தில் ஜென் டில் மேன், காதலன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் கேடி குஞ்சுமோன். மிக பிரபலமான தயாரிப்பாளரான இவர் பிரமாண்டமாக படங்களை தயாரித்தவர். காதலன் படத்தில் வரும் பிரமாண்ட கண்ணாடி பஸ் மட்டும் பல கோடி பெறுமானது அந்தக்காலங்களிலே பிரமாண்டமாக தயாரித்தவர் இவர்.

சினிமா தொழில் பின்பு இவருக்கு நஷ்டத்தை கொடுக்க ஆரம்பித்ததால் அதில் இருந்து தற்போது விலகி இருக்கிறார்.

இவர் ரஜினியின் தற்போதைய அரசியல் முடிவை வரவேற்றுள்ளார். அரசியலை விட்டு விலகி மக்கள் மன்றத்தையும் அவர் கலைத்து நல்ல முடிவை எடுத்து இருப்பதாக ரஜினியை வெகுவாக பாராட்டியுள்ளார் கே.டி குஞ்சுமோன்.

பாருங்க:  ஒரிஜினல் விலை ரூ 245… ஆனால் அரசு வாங்கியதோ ரூ 600! ரேபிட் கிட்களின் அதிகவிலையால் அதிர்ச்சியான நீதிமன்றம்!
Previous articleவிஜய்க்கு காயத்ரி ரகுராம் ஆதரவு
Next articleஷங்கரின் புதிய படத்துக்கு கதை எழுதிய கார்த்திக் சுப்புராஜ்