சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார்.
இப்படத்தின் பெயர் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது .இன்று அதன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பெயர் பத்து தல என வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிம்பு தல அஜீத் ரசிகர் வேறு. இப்பட தலைப்பு சிம்பு ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இப்படத்தில் சிம்புவுடன் நடிகர் கெளதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்.
Congrats team!! Here it is #pathuthalai #Studiogreen20#STR #SilambarasanTR@SilambarasanTR_@Gautham_Karthik@kegvraja @StudioGreen2
Very very happy for u bro @nameis_krishna@SureshChandraa pic.twitter.com/wM2WJyDEYp— venkat prabhu (@vp_offl) December 24, 2020