Connect with us

கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன்

Entertainment

கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன்

70களில் இருந்து 2000ங்கள் வரை காமெடி சாம்ராஜ்யமே நடத்தியவர் கவுண்டமணி. தற்போது அதிக படங்களில் நடிப்பதில்லை என்றாலும் தற்போதைய தலைமுறை நடிகர்களுடன் இவர் நெருங்கி பழகி வருகிறார்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கவுண்டமணியை சமீபத்தில் சந்தித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  கமல் ரசிகர்கள் வெளியிட்டுள்ள வித்தியாசமான எவனென்று நினைத்தாய் ஃபேன் மேட் போஸ்டர்கள்

More in Entertainment

To Top