கொரோனா நேரத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து

22

கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொடூர கொரோனா கொலைவெறி தாண்டவமாடிய நேரத்தில் பொதுமக்கள் மீது நிறைய வழக்குகள் பாய்ந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியது, இ பாஸ் முறைகேடுகள் , கொரோனா பற்றி தவறான வதந்தி பரப்பியது என நிறைய வழக்குகள் பொதுமக்கள் மீது பாய்ந்தது.

தற்போது தேர்தலை முன்னிட்டு அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுவிட்டதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

இவ்வாறான வழக்குகளே மொத்தம் 10 லட்சம் வழக்குகள் வந்து விட்டதாம்.

பாருங்க:  சுதா கொங்கரா கதையில் நடித்தது நல்ல அனுபவம்- சாந்தனு