Connect with us

கொரோனா மரணங்கள்- பிரதமர் மோடி உருக்கம்

Latest News

கொரோனா மரணங்கள்- பிரதமர் மோடி உருக்கம்

கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தி வரும் கொடூர மரணங்களால் பலரும் தங்களது உறவுகளையும் நண்பர்களையும் பறிகொடுத்து வருகின்றனர். இது போல நிகழ்வு எதிரிக்கு கூட நடக்கவே கூடாது என்ற நிலையில் இந்திய மக்கள் நினைக்கும் அளவு கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியாவில் உள்ளது.

இந்த நிலையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனா வைரஸ் கோரப்பசிக்கு நமக்கு நெருக்கமானவர்களை இழந்துவிட்டோம். குடிமக்கள் அனுபவித்த அதே வலியை நானும் உணர்கிறேன். உங்கள் தலைமை சேவகன் என்கிற முறையில் உங்களின் ஒவ்வொருவரின் உணர்வையும் பகிர்ந்து கொள்கிறேன் என பிரதமர் மோடி வருத்தத்துடன் கூறியுள்ளார்.

பாருங்க:  இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது  - சூர்யா பொறுப்பான வீடியோ !

More in Latest News

To Top