கொரோனா லாக் டவுன் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம்

கொரோனா லாக் டவுன் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம்

கொரோனா பெருந்தொற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. 10 மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்று அதிகம் உள்ளதால் வரும் மே10 முதல் லாக் டவுன் போடப்பட இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார் அந்த வீடியோ லிங்க்.