கொரோனா குமார் பட ப்ரமோ இன்று ரிலீஸ்

39

கொரோனா நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சென்றாலும் இந்த கலைத்தாகமுள்ள சினிமாக்காரர்களும், பத்திரிக்கைகாரர்களும் அதை விட மாட்டாய்ங்க போல.

கொரோனா சீசன் என்பதால் அதன் பெயரில் ஒரு சிறு படம் எடுத்து அதற்கு கொரோனா குமார் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். இது தியேட்டரில் வரும் படம் அல்ல யூ டியூபில் இன்ஸ்டாகிராமில் வர இருக்கும் படம்.

நாரதர் டிவி என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ப்ரமோ இன்று மாலை 6மணியளவில் வெளியிடப்படுகிறது.

ஸ்ரீதேவ் நிஜந்தன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

https://twitter.com/onlynikil/status/1307727802586677248?s=20

பாருங்க:  சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு ரோபோ