Published
2 years agoon
கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை விட கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பீதி இன்னும் அடங்கவில்லை.
கொரோனா தடுப்பூசியால் பலர் உயிரிழப்பதாக தவறான தகவல்கள் உலவி வருகின்றன. இந்த நேரத்தில் அரசு, அப்படி எல்லாம் இல்லை என பல்வேறு வகைகளில் விளக்கம் அளித்து வருகின்றன.
கொரோனா தடுப்பூசியால் யாரும் இறக்கவில்லை என துணை சுகாதாரத்துறை செயலாளர் மனோகர் அக்னானி கூறியுள்ளார்.
60 லட்சத்திற்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இதில் 23 பேர் மட்டும் இறந்து விட்டதாகவும் எனினும் தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இவர்கள் உடல் நல ரீதியாக ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி இருந்தவர்கள் என செயலாளர் கூறியுள்ளார்.
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா