Published
12 months agoon
சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் கூர்கா. இந்த படத்தில் கூர்காவாக யோகிபாபு நடித்திருந்தார். ஒரு அபார்ட்மெண்டுக்குள் வந்து விட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கூர்காவான யோகிபாபு மக்களை காப்பாற்றுவது போல கதை காமெடி கலந்து எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூர்க்கா படத்தின் கதைதான் பீஸ்ட் படத்தின் கதை கொஞ்சம் உல்டா செய்து நெல்சன் இயக்கியுள்ளார் என டிரெய்லரை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் வைக்கின்றனர்.
கூர்க்கா படத்தில் நடித்த யோகிபாபுவை வைத்துக்கொண்டே அந்த காட்சிகளை சுட்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எது எப்படியாயினும் படம் வந்த பின்புதான் முழுவதையும் அறிந்துகொள்ள முடியும் என்பது மட்டும் உண்மை.
கேலிக்கு உள்ளான பீஸ்ட் பட காட்சி- ஒரே நாளில் சமூக வலைதள டிரெண்டிங் ஆனது
அனிருத் தான் தமிழ் சினிமாக்களை காப்பாற்றி வருகிறாரா? ப்ளூ சட்டை மாறன் அதிரடி
கமலுடன் சேர்ந்து கேஜிஎஃப் படம் பார்த்த இளையராஜா
பீஸ்டுக்கு பார்ட்டி கொடுத்த விஜய்
குழந்தைகள் நடித்துள்ள பீஸ்ட் டிரைலர் பார்க்க வேண்டுமா
பீஸ்ட் திரைப்படம்- திரையை கிழித்த ரசிகர்கள்