Connect with us

ஒவ்வொரு பூக்களுமே பாடகர் கோமகன் உயிரிழப்பு

Entertainment

ஒவ்வொரு பூக்களுமே பாடகர் கோமகன் உயிரிழப்பு

கடந்த 2004ம் வருடம் வெளியான திரைப்படம் ஆட்டோ கிராஃப். சேரனின் இயக்கத்தில் வந்த இப்படத்தில் பரத்வாஜ் இசையில் பா விஜய்யின் வரிகளில் ஒவ்வொரு பூக்களுமே பாடல் இடம்பெற்றது.

தன்னம்பிக்கைக்கு உரிய மிகச்சிறந்த பாடலான இப்பாடலில் தோன்றியவர் கோமகன்.

இவர் உடல் ஊனமுற்றவர்களுக்கான இசைக்கச்சேரி குழுவை நடத்தி வருகிறார். வேறு சில சினிமா பாடல்களும் பாடியுள்ளார்.

எல்லோராலும் அறியப்பட்ட சிறந்த பாடகரான கோமகன், கொரோனா தொற்றால் இன்று பலியானார்.

பாருங்க:  வருமான வரியுடன் ஆதார் எண்; வருமான வரித்துறையின் புதிய அறிவிப்பு!

More in Entertainment

To Top