Connect with us

கோமாவில் நடிகர் வேணு அரவிந்த்

Entertainment

கோமாவில் நடிகர் வேணு அரவிந்த்

80, 90களில் புகழ்பெற்ற நடிகர் வேணு அரவிந்த் அந்த ஒரு நிமிடம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ள நடிகர் வேணு அரவிந்த் , பாலச்சந்தரின் காசளவு நேசம்,செல்வி, சந்திரகுமாரி,  உள்ளிட்ட சீரியல்கள் பலவற்றின் மூலம் புகழ்பெற்றவர்.

இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் கோவிட் தொற்று பாதித்தது. பின்பு நிமோனியா ஏற்பட்டது ப்ரெய்ன் ட்யூமரும் இவருக்கு ஏற்பட்டது மூளையில் உள்ள கட்டி அகற்றபட்டாலும் தொடர்ந்து கோமாவில் ஐசியூவில் உள்ளார் இவர்.

பாருங்க:  30 ஆண்டுகளாக படம் தயாரிக்காத பாவலர் கிரியேசன்ஸ்- மீண்டும் தயாரிப்பில்
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top