பிரபல தமிழ் சினிமா எடிட்டர் மரணம்

பிரபல தமிழ் சினிமா எடிட்டர் மரணம்

தமிழ் சினிமாவில் பிரபலமான எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர். ராமன் தேடிய சீதை, யாரடி நீ மோகினி, இரண்டாம் உலகம், குஷி(தெலுகு) ஒரு கல்லூரியின் கதை,7ஜி ரெயின்போ காலனி, வில்லு, கண்டேன் காதலை, குட்டி உட்ப பல படங்களில் எடிட்டராக பணியாற்றியவர் இவர்.

தொண்டை புற்றுநோய் காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த கோலா பாஸ்கரின் உயிர் இன்று பிரிந்தது.

இவருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையானது நம்ம ஒர்க் மேஜிக் மாதிரி இருக்கணும் என சொல்லிக்கொண்டே செய்வாராம். இதை சொல்லி இருப்பது ராமன் தேடிய சீதை படத்தின் இயக்குனர் ஜெகன்னாத் அவர்கள்.

இவரது மரணத்தால் தமிழ் மற்றும் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது