கோடியில் ஒருவன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

கோடியில் ஒருவன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் கோடியில் ஒருவன் என்ற படம் தயாராகி வருகிறது. ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது இப்படத்தின் தெலுங்கு போஸ்டரும், தமிழ், ஆங்கில வெர்ஷன் போஸ்டர்களும் வெளியாகியுள்ளது.