தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். அஜீத்துடன் வில்லன், விஜய்யுடன் திருமலை, விஜயகாந்துடன் தென்னவன், வின்னர் படத்தில் பிரசாந்துடன் நடித்தார்.
இதில் உச்சகட்டமாக பிரசாந்துடன் நடித்த வின்னர் படத்தில் இடம்பெற்ற எந்தன் உயிர் தோழி என்ற பாடலில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார். இந்த படத்துக்கு பிறகு கிரணுக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் சில வருடங்கள் முன் வெளிவந்த ஆம்பள படத்தில் விஷாலுக்கு மாமியார் வேடத்தில் நடித்திருந்தார்.
இப்போது கிரண் அதிக படங்களில் நடிப்பதில்லை அதற்கு பதிலாக சோஷியல் மீடியாவில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். படு க்ளாமரான படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் கிரண் ரத்தோர் என்ற அப்ளிகேசனை உருவாக்கியுள்ளார்.
இதில் கிரணை நேரில் சந்திக்க ஒன்றரை லட்சமாம். கிரணின் கிடைக்காத அரிய படங்களுக்கு 2000 ரூபாயாம், கிரணின் அழகான கவர்ச்சி படங்களுக்கு 1000 ரூபாயாம் 5 நிமிடம் வீடியோ காலில் பேச 5 ஆயிரம் ரூபாய் மற்றும் நேரத்திற்கு தகுந்தாற்போல் 30000 வரையிலும் தொகையை நிர்ணயித்துள்ளார் கிரண் .
இதெல்லாம் என்ன கொடுமையோ.