கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்

11

வருடா வருடம் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. உள்ளூர் அணிகள் போல மாநிலத்தின் பெயரில் நடக்கும் இந்த ஐபிஎல் போட்டிகள் புகழ்பெற்றது. சர்வதேச வீரர்களும் இதில் ஏலம் எடுக்கப்பட்டு கலந்து கொள்வது சிறப்பு.

இதில் பஞ்சாப் அணியை நடிகை ப்ரீத்தி ஜிந்தா நடத்தி வந்தார். இதற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் என பெயரிடப்பட்டிருந்தது.

வரும் ஐபிஎல் முதல் அந்த பெயர் மாறுகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றி புதிய லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது.

பாருங்க:  படுக்கைக்கு அழைத்த தமிழ் பட தயாரிப்பாளர் - நடிகை வித்யா பாலன் பகீர் பேட்டி