பிரச்சாரத்தில் செல்பி எடுத்து கலக்கும் குஷ்பு

34

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது எங்கு பார்த்தாலும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டி வருகிறது. திமுக , அதிமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு கலக்கி வருகிறார். குழந்தைகளுடன் தெரு மக்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வது அவர்களிடம் பரிவாக பேசுவது என பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

குஷ்புவுடன் செல்பி எடுத்துக்கொள்ளவும் அவரை பார்க்கவும் கூட்டம் அலைமோதுகிறது.

பாருங்க:  தன் பெயரை தவறாக பயன்படுத்தியதால் அஜீத் விட்ட வக்கீல் நோட்டீஸ்
Previous articleகனா போன்ற கதையில் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஸா
Next articleநடிகர் கார்த்தியின் மகன் பெயர் டுவிட்டரில் அறிவிப்பு