கேஜிஎஃப் படத்தின் வித்யாசமான ஸ்டில்ஸ்- டீசர் தேதி அறிவிப்பு

79

கேஜிஎஃப் திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக 50 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலை வாரிக்குவித்தது. கன்னடத்தில் மட்டுமல்லாமல் தென்னக மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் கேஜிஎஃப் 2 என்ற பெயரில் விரைவில் வர இருக்கிறது. இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 8ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதனிடையே இப்படத்தின் வித்தியாசமான பேப்பர் விளம்பர ஸ்டில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

பாருங்க:  சளி, காய்ச்சல் அறிகுறி இருக்கிறது… அதனால் ? – பாராட்டு வாங்கும் பள்ளி மாணவனின் செயல் !