கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னக மொழிகள் அனைத்திலும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுவரும் படம் கேஜிஎஃப்.
இந்த படம் வெற்றியானதும் இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வெற்றி பெற காத்திருக்கிறது.
இப்போது கேஜிஎஃப் சாப்டர் 2 வர இருக்கும் நிலையில் அந்த படத்தின் மாஸ் பாடலாக தூஃபான் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.