Entertainment
அசத்தும் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் வெளியானது சாணிக்காகிதம் டிரெய்லர்
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் நடிப்பில் சாணிக்காகிதம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் செல்வராகவன், மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் சும்மா அசர வைக்கிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பு மிரள வைக்கிறது என சொல்லலாம்.
இப்படம அமேசான் ப்ரைமில் வெளியாகும் நிலையில் படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகிறது.
