கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ பட டீசர் வீடியோ…

176

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மிஸ் இந்தியா திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

பல திரைப்படங்களில் நடித்தாலும் மகாநடி திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், தற்போது அவர் மிஸ் இந்தியா என்கிற புதிய படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  கல்யாணம் முடித்த கையோடு அடுத்தகட்டத்திற்கு தயாராகும் யோகி பாபு