Tamil Cinema News
அனிருத்துக்கு பாராட்டு தெரிவித்த கீரவாணி
எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தவர் மரகதமணி. தெலுங்கில் இவர் பெயர் கீரவாணி புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியின் சகோதரரர் இவர்.
ராஜமவுலியின் படங்களுக்கு எல்லாமே இவர்தான் இசை தற்போது ஆர்.ஆர் ஆர் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதில் பிஜிஎம் போன்ற மற்ற விசயங்களுக்கு அனிருத்தும் தன்னால் முடிந்த ஆலோசனைகளை சொல்லி உதவி செய்தாராம்.
அனிருத் சிறந்த கலைஞர் என கீரவாணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Had a great session with @anirudhofficial for RRR. Efficacy, energy, talent and a wonderful team of associates are his main assets. above all … so down to earth ❤️😊
— mmkeeravaani (@mmkeeravaani) July 25, 2021
